தடகள வீராங்கனை கிரண் பாலியானுக்கு இடைக்கால தடை

Update: 2024-09-19 07:04 GMT

ஆசியப் போட்டிகளில் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை கிரன் பாலியான் ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்தார். அவர் அளித்த ஊக்கமருந்து தடுப்பு சோதனை மாதிரியில் தடை செய்யப்பட்ட மெட்டன்டையனோன் (Metandienone) ஸ்டீராய்டு இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் கிரன் பாலியானுக்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் இடைக்கால தடை விதித்துள்ளது. கிரன் பாலியான் கடந்த ஆசிய போட்டியில் மகளிர் குண்டெறிதலில் வெண்கலம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது....

Tags:    

மேலும் செய்திகள்