#BREAKING || சொந்த மண்ணில் சதமடித்து சம்பவம் செய்த அஸ்வின்

Update: 2024-09-19 12:00 GMT

வங்கதேசத்துடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் அஸ்வின் சதம் விளாசினார்/சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சதமடித்து அஸ்வின் அசத்தல்/டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அஸ்வினின் ஆறாவது சதம்/தனது சொந்த ஊரில் சதமடித்து அசத்திய அஸ்வின்/முதல் இன்னிங்சில் 300 ரன்களை கடந்து இந்தியா அபாரம்/108 பந்துகளில் சதமடித்து அஸ்வின் அபாரம்//5/சென்னை டெஸ்ட் - அஸ்வின் அபார சதம்

Tags:    

மேலும் செய்திகள்