கோலியுடன் செல்பி எடுத்த ராதிகா ... அந்த கேப்ஷன் தான் ஹைலைட்

Update: 2024-09-14 10:32 GMT

விமான பயணத்தின் போது இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடன், நடிகை ராதிகா செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டார். வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக, லண்டனில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த விராட் கோலியை, அதே விமானத்தில் பயணித்த ராதிகா சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த புகைப்படத்தை சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ள ராதிகா, மில்லியன் கணக்கான இதயங்களில் உள்ள விராட் கோலியை சந்தித்தில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்