ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாடிய கோலி - அனுஷ்கா

Update: 2024-10-03 03:55 GMT

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும், STREET CRICKET விளையாடிய வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. STREET CRICKET-ல் உள்ள சுட்டித் தனமான விதிமுறைகளால், விராட் கோலியை, அனுஷ்கா சர்மா திணறடிப்பது போன்ற காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்