கடைசி ஓவரில் மாறிய ஆட்டம்.. வெற்றி கனியை எட்டி பறித்த திருச்சி அணி | Thanthitv

Update: 2024-07-21 06:41 GMT

9 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் குவித்தது. பின்னர் வந்த திருச்சி அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜாபர் ஜமால் 39 ரன்கள் சேர்த்தார். 4 விக்கெட்டுகளை வீழ்த்திய திருச்சி வீரர் சரவணகுமாருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்