கடைசி நொடி வரை திக் திக் ஆட்டம் .. நாளை காத்திருக்கும் தரமான சம்பவம் | Olympic Games Paris 2024

Update: 2024-07-29 14:37 GMT

பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவு குரூப் சுற்றில் இந்தியாவின் தனிஷா கிராஸ்டோ - அஸ்வினி பொன்னப்பா இணை தோல்வி அடைந்தது. குரூப் பிரிவு 2வது போட்டியில் ஜப்பானின் சிஹாரு - நமி இணையுடன் தனிஷா-அஸ்வினி இணை மோதியது. இதில் 11க்கு 21, 12க்கு 21 என்ற செட் கணக்கில் தனிஷா - அஸ்வினி இணை தோல்வி கண்டது. நாளை நடைபெறும் குரூப் பிரிவு கடைசிப் போட்டியில் ஆஸ்திரேலிய இணையுடன் இந்திய இணை மோதவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்