இந்திய வீரர்கள் பயிற்சி - வீடியோ வெளியிட்ட பிசிசிஐ...

Update: 2024-09-15 11:24 GMT

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்காக இந்திய வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்