ஹாக்கி - இறுதிப்போட்டியில் இந்தியா

Update: 2024-09-17 03:01 GMT

சீனாவில் நடைபெற்றுவரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறி உள்ளது. அரையிறுதி ஆட்டத்தில் தென் கொரியா உடன் இந்தியா மோதியது. ஒரு தரப்பாக அமைந்த போட்டியின் முடிவில் இந்தியா முழுமையாக ஆதிக்கம் செலுத்தி 4க்கு 1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இன்று மதியம் 3.30 மணியளவில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் சீனா மோதவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்