நன்றி-Sony, Fancode ஹாக்கி - ஜெர்மனியிடம் இந்தியா தோல்வி

Update: 2024-10-24 10:35 GMT

ஜெர்மனிக்கு எதிரான இருதரப்பு ஹாக்கி தொடரின் முதல் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவியது. டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் 4வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் ஹென்ரிக் மெர்ஜென்ஸ் (Henrik Mertgens) கோல் அடித்து தங்கள் அணியை முன்னிலைப்படுத்தினார். தொடர்ந்து 30வது நிமிடத்தில் ஜெர்மனி கேப்டன் லூகாஸ் வின்ட்ஃபெடர் (Lukas Windfeder) கோல் அடித்தார். இந்திய வீரர்கள் ஒரு கோல் கூட அடிக்காத நிலையில், ஆட்ட நேர முடிவில் 2க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் ஜெர்மனி வெற்றி கண்டது,.

Tags:    

மேலும் செய்திகள்