சென்னை ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்ட கம்பீர் - சென்னை ரசிகர்கள் நெகிழ்ச்சி

Update: 2024-04-07 23:16 GMT

சென்னை அணியின் ரசிகர்களுக்கு கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனும் ஆலோசகருமான கவுதம் கம்பீர் ஆட்டோகிராப் போட்டுத் தந்தார். ஆட்டோகிராப் பெற்ற சென்னை ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்