விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்/4ம் சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேற்றம்

Update: 2024-07-07 17:28 GMT

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் நான்காம் சுற்றுக்கு செர்பியாவைச் சேர்ந்த முன்னணி வீரர் நோவாக் ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற மூன்றாம் சுற்றுப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸி பாப்பிரினை 4க்கு 6, 6க்கு 3, 6க்கு 4, 7க்கு 6 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வீழ்த்தினார். இதன்மூலம் நான்காம் சுற்றுக்குள் நுழைந்த ஜோகோவிச், நாளை டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனுடன் மோதவுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்