உலகக்கோப்பை கிரிக்கெட்...இன்று களமிறங்கும் தென் ஆப்பரிக்கா-பாகிஸ்தான் | ICC Worldcup2023

Update: 2023-10-27 04:29 GMT

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மதியம் 2 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது.

தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து வரும் தென்னாப்பிரிக்கா, வெற்றிக் கணக்கை நீட்டிக்க முனைப்பு காட்டும். அதே சமயம் சேப்பாக்கத்தில் கடந்த போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான், தனது தவறுகளை திருத்தி இன்று களமிறங்கும் என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Tags:    

மேலும் செய்திகள்