காயம் காரணமாகவே இரண்டு ஆண்டுகளாக தன்னால் இந்திய அணிக்காக விளையாட முடியவில்லை என இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். அனைத்து துறைகளிலும் இளைஞர்களுக்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.