ஆசிய விளையாட்டு போட்டி - 8 வினாடிகளில் இந்தியாவிற்கு பறிபோன பதக்கம்

Update: 2023-09-25 08:14 GMT

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தனிநபர் துடுப்புப் படகு போட்டியில் நூலிழையில் பதக்க வாய்ப்பை இந்திய வீரர் பல்ராஜ் பன்வர் தவறவிட்டார். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 7 நிமிடம் 8 வினாடிகளில் கடந்து பல்ராஜ் பன்சர் நான்காம் இடம் பிடித்தார். 3ம் இடம் பிடித்த ஹாங்காங் வீரர் 7 நிமிடங்களில் இலக்கை கடந்த சூழலில் வெறும் 8 வினாடிகளில் பல்ராஜின் பதக்க வாய்ப்பு பறிபோனது.

Tags:    

மேலும் செய்திகள்