பிரான்ஸ் சைக்கிள் பந்தய தொடர் - ஜம்போ விஸ்மா அணியினர் அசத்தல்

பிரான்ஸ் சைக்கிள் பந்தய தொடர் - ஜம்போ விஸ்மா அணியினர் அசத்தல்

Update: 2022-03-07 07:59 GMT
பிரான்ஸின் நீஸ் நகரில் நடைபெற்றுவரும் சைக்கிள் பந்தய தொடரின் முதல் சுற்றில், ஜம்போ விஸ்மா அணியினர் முதல் மூன்று இடங்களையும் பிடித்து அசத்தினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் ஜம்போ விஸ்மா அணியின், லேபோர்ட் ( Laporte ) முதலிடத்தையும், பிரிமோஸ் ரோஜ்லிக் (Primoz Roglic) 2ம் இடத்தையும். வவுட் வேனர்ட் ( Wout Van Aert ) 3ம் இடத்தையும் பிடித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்