உலக தடகள சாம்பியன்ஷிப் - 100 மீ. பந்தயம் : அமெரிக்க வீரர் கோல்மேனுக்கு தங்கம்

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அமெரிக்க வீரர் Christian Coleman தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

Update: 2019-09-29 02:07 GMT
அமெரிக்க வீரர் Christian Coleman தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். கத்தாரில் நடைபெற்ற இந்த தொடரில் ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இதில் அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் கோல்மேன், மின்னல் வேகத்தில் கடந்தார். பந்தய தூரத்தை அவர் 9 புள்ளி 76 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். அமெரிக்க வீரர் ஜஸ்டின் கெட்லின் வெள்ளிப் பதக்கத்தையும், கனடா வீரர் ஆண்டிரி டி கிரஸி வெண்கலத்தையும் தட்டிச் சென்றார். 

Tags:    

மேலும் செய்திகள்