தவெக மாநாட்டுக்கு வழி சொல்லும் ``கூகுள் மேப்'' - தெரிஞ்சிக்கோங்க மக்களே

Update: 2024-10-26 10:15 GMT

விழுப்புரம் வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில் தொண்டர்கள் வழி தெரியாமல் குழம்பி விடாமல் இருக்க கூகுள் மேப்பில் மாநாடு நடைபெற உள்ள இடம் குறிப்பிடப்பட்டுள்ளது... மாநாட்டுக்கு பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பலர் வந்து கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப் படுவதால் வரும் நபர்கள் பாதை மாறி செல்லாமல் இருக்க இது உதவும்... தொண்டர்கள் கூகுள் மேப்பில் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து தமிழக வெற்றி கழகம் என்று தேடினால் அதற்கான தூரமும், எப்படி செல்ல வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்