#BREAKING || "இடம் கொடுக்க கூடாது" எம்.பி.க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி பேச்சு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், இன்று (22-11-2024) மாலை 7.00 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கழக அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெற்ற "தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில்" நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.