"ட்ரெயின் டாய்லெட்ல தண்ணி புடிச்சி குடிக்கிறாங்க.." - உருக்கமாக பேசிய திருச்சி சிவா MP

Update: 2024-08-31 14:47 GMT

நமது நாட்டின் ஒரு பகுதியில் குடிநீர் பஞ்சம் தலை விரித்தாடுவதாகவும், ராஜஸ்தானில் ரயிலை மறித்து டாய்லெட்டில் உள்ள தண்ணீரை குடிக்கும் அவநிலை இருப்பதால் தண்ணீரை வீணாக்காதீர்கள் என திருச்சி சிவா எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்