``அவர் சொன்னால்... கண்டித்து சொன்ன முதல்வர்... மத்திய அரசும் சொல்லிவிட்டது ..'' கே.என்.நேரு
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறினாலும், அதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.