"பிரியங்கா வெற்றி பெற்று நாடாளுமன்றம் வந்தால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்"-மக்கள் சொன்ன கருத்து..!

Update: 2024-06-18 16:35 GMT

"பிரியங்கா வெற்றி பெற்று நாடாளுமன்றம் வந்தால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்"-மக்கள் சொன்ன கருத்து..!

வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற தயாராகும் பிரியங்கா காந்தியின் நாடாளுமன்ற பிரவேசம் இந்திய அரசியலிலும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் உத்வேகத்தை ஊட்டும் எனவும் இந்திரா காந்தியின் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசான பிரியங்கா காந்தி நாடாளுமன்ற அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது எனவும் பொதுமக்கள் கருத்து கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்