மகர சங்கராந்தி கொண்டாட்டம் - பட்டம் விட்டு மகிழ்ந்த அமித்ஷா

Update: 2025-01-14 16:05 GMT

வடஇந்தியாவில் மகர சங்கராந்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு மாநிலங்களில் பட்டம் விடும் திருவிழாக்கள் நடைபெற்றன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து பட்டம் விட்டு மகிழ்ந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்