தமிழ் வளர்ச்சி துறை சார்பில் விருதுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

Update: 2025-01-15 04:52 GMT

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் விருதுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் அறிவிக்கப்பட்ட விருதுகள்...

அய்யன் திருவள்ளுவர் விருது - மு.படிக்கராமு

பேரறிஞர் அண்ணா விருது - தஞ்சை கீழையூரை சேர்ந்த எல்.கணேசன்

மகாகவி பாரதியார் விருது - கவிஞர் கபிலன்

பாவேந்தர் பாரதிதாசன் விருது - பொன்.செல்வகணபதி

தமிழ் தென்றல் திரு.வி.க. விருது - ரவீந்திரநாத்

Tags:    

மேலும் செய்திகள்