"எதையும் எதிர்கொள்ள தயார்" - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

Update: 2022-10-11 08:51 GMT

"எதையும் எதிர்கொள்ள தயார்" - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மின்வாரியத்துறை தயாராக இருக்கிறது

தேவையான பொருட்கள் இருப்பில் உள்ளது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது

பேரிடர் காலத்தில் மின்கம்பங்கள் சேதம் அடைந்தால், அதை சீரமைக்க புதிய கம்பங்கள் உள்ளன

கடந்த பருவமழை அனுபவத்தை கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

மழை காலத்தில் சீரான மின் விநியோகம் செய்ய போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

மின் தடை, பாதிப்புகளை ஆய்வு செய்ய சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

Tags:    

மேலும் செய்திகள்