செந்தில் பாலாஜி குறித்த கேள்வி - கார்த்தி சிதம்பரம் கொடுத்த நறுக் பதில்

Update: 2024-10-01 07:34 GMT

#senthilbalaji | #karthichidambaram

செந்தில் பாலாஜி குறித்த கேள்வி - கார்த்தி சிதம்பரம் கொடுத்த நறுக் பதில்

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறாது என்ற காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், செந்தில் பாலாஜியை ஒரு ஆண்டு சிறையில் வைத்த‌து தவறு என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்