சட்டப்பேரவையில் ஈபிஎஸ் முடிவு..! கடைசி நேரத்தில் ட்விஸ்ட் கொடுத்த பாஜக, பாமக |

Update: 2025-03-17 12:25 GMT

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது சட்டப்பேரவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் சில கட்சி உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. குறிப்பாக பா.ம.க உறுப்பினர்கள் 5 பேர், பா.ஜ.க உறுப்பினர்கள் 4 பேர் பங்கேற்கவில்லை. அதேபோல், அதிமுக எம் எல் ஏக்கள் அமுல் கந்தசாமி, இசக்கி சுப்பையா, தனபால் ஆகியோரும், திமுக எம் எல் ஏக்கள் வசந்தம் கார்த்திகேயன், லால்குடி சவுந்திரபாண்டியன் மற்றும் அமைச்சர் காந்தி ஆகியோரும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்