Premalatha Vijayakanth | திமுகவோடு தேர்தல் கூட்டணியா? - அழுத்தம் திருத்தமாக அறிவித்த பிரேமலதா
திமுகவோடு தேர்தல் கூட்டணியா? - அழுத்தம் திருத்தமாக அறிவித்த பிரமேலதா
தேர்தல் கூட்டணிக்காக தமிழக பட்ஜெட்டை வரவேற்கவில்லை என, தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருப்பதால், எத்தனையோ மாற்றங்கள் நிகழ இருப்பதாகவும் தெரிவித்தார்