"தகர்ப்பதே திமுகவின் டார்கெட்...ராகுலிடம் முதல்வர் ஸ்டாலின் பேசியது" - அமைச்சர் பொன்முடி

Update: 2024-06-10 15:40 GMT

"தகர்ப்பதே திமுகவின் டார்கெட்...ராகுலிடம் முதல்வர் ஸ்டாலின் பேசியது" - அமைச்சர் பொன்முடி

இந்தியா முழுவதும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகவும், நீட் தேர்வை தகர்ப்பதே திமுகவின் கொள்கை என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்