ஜூஸ் கொடுத்த கடைக்காரருக்கு காசு கொடுக்க வந்த அண்ணாமலையிடம், வேண்டாம் என்று கூறி, ஜூஸ் கடைக்காரர் காலில் விழுந்தார். மண் என் மக்கள் என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டு வரும் அண்ணாமலை, மானாமதுரை சென்றார். அங்கு
ஜூஸ் கடைகாரர் ஒருவர் அண்ணாமலைக்கு ஆர்வத்தோடு வந்து ஜூஸ் கொடுத்தார். அப்போது அவருக்கு 500 ரூபாய் பணம் கொடுக்க வந்த அண்ணாமலையிடம், பணத்தை வாங்காமல் காலில் விழுந்தார்.