#Breaking : சொத்துகுவிப்பு வழக்கு... - சுப்ரீம் கோர்ட்டில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். மனு
- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல்
- சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கு விசாரணையை எதிர்த்து மனு
- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் மேல்முறையீடு