ஆளுநருக்கு சவால் விடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Update: 2023-08-21 07:15 GMT

பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடத் தயாரா என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்