#Breaking|| அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு.. 30 நிமிடம் தான் அவகாசம்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு
செந்தில் பாலாஜி வழக்கில், இறுதி அறிக்கை தாக்கல் செய்ய 6 மாதம் அவகாசம் கோரி மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த இடையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை, புலன் விசாரணையை நிறைவு செய்து அறிக்கை அளிக்க எவ்வளவு அவகாசம் தேவை என்ற தெளிவான கோரிக்கை இல்லை , உச்சநீதிமன்றம்/3 வழக்கு தொடர்பாக 152 சாட்சிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்ய வேண்டியது அவசியம் என்ன? , பாதிக்கப்பட்ட நபர் வாதம், இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் 24 மணி நேரத்தில் எடுக்க முடியும் நீதிபதிகள்,இல்லையென்று நினைத்து விட்டால் 24 ஆண்டுகள் ஆனாலும் நடவடிக்கை எடுக்க முடியாது, நீதிபதிகள், ஆகஸ்ட் 11ஆம் தேதி ஆஜராக தமிழ்நாடு உள்துறை செயலருக்கு உத்தரவிட நேரிடும் உச்சநீதிமன்றம்