மனு கொடுத்த பள்ளி மாணவி - பாடம் கற்பித்த கனிமொழி

Update: 2024-07-17 12:56 GMT

தூத்துக்குடி மாவட்டம் சின்னநாயக்கன்பட்டி கிராமத்தில் தன்னிடம் மனு கொடுத்த பள்ளி மாணவிக்கு, தி.மு.க எம்.பி கனிமொழி பாடம் கற்பித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த போது, கனிமொழியிடம் பள்ளி மாணவி ஒருவர் மனு கொடுத்தார். மனுவில் இருந்த எழுத்துப் பிழைகளை சுட்டிக்காட்டிய கனிமொழி, பொறுமையாக எப்படி எழுத வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்