தங்களை திமுகவின் பி டீம் என கூறுபவர்கள் முட்டாள்கள் எனவும், எடப்பாடி பழனிசாமியே திமுகவுடன் இணக்கமாக இருப்பதாகவும் கூறியுள்ள முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை என மாநில அரசுகள் கூறுவது வாடிக்கைதான் எனவும் தெரிவித்துள்ளார்.