முதல்வரின் அமெரிக்க பயணம்.. "அடித்தளம் போட்டவர் மோடி".. ஒருபோடு போட்ட தமிழிசை சௌந்த‌ர‌ராஜன்

Update: 2024-08-30 16:06 GMT

முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்காவுக்கு சென்றிருப்பது முதலீடுகளை ஈர்க்கவா? அல்லது சுற்றுலாவுக்கா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்த‌ர‌ராஜன் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்