இன்றைய தலைப்பு செய்திகள் (14-09-2024) | 9 PM Headlines | ThanthiTV | Today Headlines

Update: 2024-09-14 15:57 GMT

அமெரிக்கா பயணத்தை முடித்துக்கொண்டு இன்று சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்...

விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசிய வீடியோ வைரல்...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு சோனியா காந்தி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இன்று இறுதி மரியாதை...

தமிழ்நாட்டில் சனாதத்தை டெங்கு என கூறியவர்கள் தற்போது அமைதியாகிவிட்டனர்...

அரசு பள்ளிகளில் மாற்றுத் திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணு...

பாஜக அரசால் மட்டுமே ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை வழங்க முடியும்....

Tags:    

மேலும் செய்திகள்