அமைச்சருக்கு காலணி அணிவித்த உதவியாளர்..! வைரலாகும் வீடியோ | DMK

Update: 2024-09-14 15:45 GMT

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் அமைச்சர் காந்திக்கு, அவரது உதவியாளர் காலணி அணிவிக்கும் வீடியோ சர்ச்சையாகியுள்ளது. பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, காரில் ஏற சென்ற போது, அமைச்சரின் காலணியை கையில் எடுத்து வந்த உதவியாளர், அமைச்சரின் காலில் அணிவித்தார். இந்த செயலுக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்