"அவர் தான் வெட்கப்பட வேண்டும்" - பதிலடி கொடுத்த வானதி சீனிவாசன் | BJP

Update: 2024-09-14 15:38 GMT

கோவையில் தொழில்கள் நசிந்து வருவதை வேடிக்கைப் பார்க்கும் முதலமைச்சர் வெட்கப்பட வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார். அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்டதற்கு நிர்மலா சீதாராமன் வெட்கப்பட வேண்டும் என முதலமைச்சர் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த வானதி சீனிவாசன், கோவையின் தொழில் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் உதவி செய்யாத முதலமைச்சர் ஸ்டாலினை கொங்கு மண்டலம் மன்னிக்காது என சாடியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்