"முதல்வர் தினமும் டெஸ்ட் வைக்கிறார் ..பாஸ் ஆனா தான் சர்வே பண்ண முடியும்" - அமைச்சர் டிஆர்பி ராஜா

Update: 2023-08-11 03:28 GMT

நாடு காணாத அளவுக்கு முதலீட்டாளர் மாநாடு அமையும் என்ற தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, முதலமைச்சர் வைத்துள்ள டெஸ்டில் நிச்சயமாக பாஸ் ஆவோம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்