ஹெல்த் மிக்ஸ் தொடர்பாக தயாரிப்பு பணிகளே இன்னும் தொடங்காத நிலையில் 77 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாக அண்ணாமலை கூறுவது தவறான குற்றச்சாட்டு என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.