வரும் நாடாளுமன்றத் தேர்தல் மோடியையும் அமித்ஷாவையும் வீட்டுக்கு அனுப்புகின்ற தேர்தல் என்ற திமுக எம்.பி. ஆ.ராசா, இல்லையென்றால் இந்த தேசத்தை காப்பாற்ற முடியாது என்றும் கூறினார்.