"8 வழிச்சாலையால் விவசாயம் பாதிப்பு" - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேட்டி
சேலத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின், சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்த 7 அம்ச திட்டம் வெளியிடப்பட்டது.
அந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட கமல்ஹாசன் 8 வழிச்சாலை குறித்து பேசுகையில், விவசாயம், மலைகள் மற்றும் கனிம வளங்கள் பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்.