மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலுக்கு கொரோனா - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-08-09 08:02 GMT
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தன்னுடைய உடல் நிலை சீராக இருப்பதாகவும் அவர் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.  கொரோனா தடுப்பு மருந்தை கொண்டது என அப்பளம் ஒன்றை இவர் அறிமுகப்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது இவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.  
Tags:    

மேலும் செய்திகள்