"இந்தியாவின் 130 கோடி மக்களும் இந்துக்கள்" - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பகவத் பேச்சு

இந்தியாவின் 130 கோடி மக்களும் இந்து சமுதாயத்தினரே என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கருத்து கூறியுள்ளார்.

Update: 2019-12-26 07:00 GMT
இந்தியாவின் 130 கோடி மக்களும் இந்து சமுதாயத்தினரே என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கருத்து கூறியுள்ளார். தெலங்கானா மாநிலம் சரூர்நகர் விளையாட்டு திடலில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர், ஆர்.எஸ்.எஸ். அனைவரையும் ஏற்றுக்கொள்ளும், அவர்கள் நன்மைக்காக சிந்திக்கும் என்று தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்