"சுவாமியே சரணம் ஐயப்பா.." பிறந்தது கார்த்திகை.. சபரிமலைக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்
கார்த்திகை மாதம் முதல் நாளான இன்று சபரிமலை செல்வதற்காக பக்தர்கள் இருமுடி கட்டி விரதத்தை துவங்கி உள்ளனர். அந்த நேரலை காட்சிகளை பார்க்கலாம்.