"தமிழகத்தில் இந்த ஆண்டு 600 எம்.பி.பி.எஸ் இடங்கள் அதிகரிப்பு" - அ.தி.மு.க. எம்.பி. ரவீந்தரநாத் குமார் கேள்விக்கு மத்திய அரசு பதில்

தமிழகத்தில் இந்த ஆண்டு 600 எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2019-07-19 23:06 GMT
தமிழகத்தில் இந்த ஆண்டு 600 எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்புக்கானஇடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேனி தொகுதி அதிமுக எம்,பி, ரவீந்தரநாத் குமார் மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர்  அஸ்வினி குமார் எழுத்து மூலம் பதில் அளித்துள்ளார். அதில் நாடு முழுவதும் 2019-20 கல்வியாண்டில் 10 ஆயிரத்து 590 எம்.பி.பி.எஸ் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்