தங்க தமிழ்ச்செல்வனை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை - தினகரன்
தேனி மாவட்டத்தில் 90 சதவீதம் அ.ம.மு.க நிர்வாகிகள் தங்களுடன் உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் 90 சதவீதம் அ.ம.மு.க நிர்வாகிகள் தங்களுடன் உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த தேர்தலுக்குள் பலன்களை அனுபவிப்பதற்காக சில கட்சியில் இருந்து வெளியேறி சென்றுள்ளதாக கூறினார்.