தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - அதிர்ச்சி காட்சிகள் | West Bengal

Update: 2024-02-24 07:46 GMT

மேற்குவங்கத்தில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மேற்குவங்க மாநிலம் அசன்சோல், ஜதுதங்கா பகுதியில் தொழிற்சாலை உள்ளது. இங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து, தீயணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். தீ விபத்து காரணமாக கரும்புகை வெளியேறியது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்