புதைந்த உடல்களை எடுத்து செல்லும் ஆம்புலன்ஸ்கள் நகர மறுப்பதால் அதிர்ச்சி.. பரபரப்பில் வயநாடு

Update: 2024-08-01 03:53 GMT

வயநாட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு, ஆம்புலன்ஸ் மூலம் உடல்கள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மருத்துவமனை அருகே சகதியில் சிக்கிய ஆம்புலன்ஸ்கள், நகர முடியாமல் சக்கரங்கள் சுழல்கின்றன. இதனால் ஜீப் வாகனத்தில் கயிற்றை கட்டி, அதன்மூலம் ஆம்புலன்ஸ்கள் இழுத்துச் செல்லப்பட்டு வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்