காங்கிரஸில் சேர்த்தும் அடுத்த அதிரடி காட்டிய வினேஷ் போகத் | Vinesh Phogat

Update: 2024-09-11 16:47 GMT

ஹரியானா மாநிலம், ஜுலானா சட்டப்பேரவை தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக வினேஷ் போகத் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஹரியானா மாநிலத்தின் 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஜுலானா சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்